Tamil Dictionary 🔍

திகுதிகெனல்

thikuthikenal


ஓர் ஒலிக்குறிப்பு ; புண்ணெரிச்சற்குறிப்பு ; நெருப்புப் பற்றியெரியுங்குறிப்பு ; சினக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; நீரொலிக்குறிப்பு ; அச்சக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு: (d) Coming on in rapid succession; நீரொலிக்குறிப்பு: (e) Bubbling of water; நெருப்புப் பற்றியெரியுங் குறிப்பு: (a) Rapid kindling of fire; புண்ணெரிச்சற் குறிப்பு: (b) Smarting of a sore; சினக்குறிப்பு: (c) Getting excited with anger; அச்சக்குறிப்பு. (f) Trembling with fear;

Tamil Lexicon


v. n. kindling rapidly (as fire); 2. smarting (as a sore); 3. coming on in rapid succession; 4. sounding as water.

J.P. Fabricius Dictionary


, [tikutikeṉal] ''v. noun.'' Kindling rapidly, as fire, நெருப்புப்பற்றியெரிதல். (Com pare தகதக.) 2. Smarting as a sore. 3. Sign of displeasure, சினக்குறிப்பு. 4. Coming on in rapid succession, &c., சீக்கிரக்குறிப்பு. 5. Sounding, as water, ஒலிக்குறிப்பு. திகுதிகென்றுநெருப்புப்பற்றியது....The fire flamed up rapidly.

Miron Winslow


tiku-tikeṉal,
n. (W.) Expr. signifying
(a) Rapid kindling of fire;
நெருப்புப் பற்றியெரியுங் குறிப்பு:

(b) Smarting of a sore;
புண்ணெரிச்சற் குறிப்பு:

(c) Getting excited with anger;
சினக்குறிப்பு:

(d) Coming on in rapid succession;
விரைவுக்குறிப்பு:

(e) Bubbling of water;
நீரொலிக்குறிப்பு:

(f) Trembling with fear;
அச்சக்குறிப்பு.

DSAL


திகுதிகெனல் - ஒப்புமை - Similar