Tamil Dictionary 🔍

திசைநாற்கோணம்

thisainaatrkoanam


நான்கு கோணத்திக்குகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணத்திக்குக்கள். (பிங்.) The four intermediate directions.

Tamil Lexicon


அந்தராளம்.

Na Kadirvelu Pillai Dictionary


ticai-nāṟ-kōṇam,
n. திசை+.
The four intermediate directions.
கோணத்திக்குக்கள். (பிங்.)

DSAL


திசைநாற்கோணம் - ஒப்புமை - Similar