Tamil Dictionary 🔍

திங்கட்கண்ணியன்

thingkatkanniyan


சந்திரனை முடியிற்கொண்டவனான சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சந்திரனை முடியிற்கொண்டவன்) சிவன். புதுத்திங்கட்கண்ணியான் பொற்பூண் ஞான்றன்ன (கலித். 150, 17). šiva, as having moon on his head;

Tamil Lexicon


tiṅkaṭ-kaṇṇiyaṉ,
n. திங்கள்+.
šiva, as having moon on his head;
(சந்திரனை முடியிற்கொண்டவன்) சிவன். புதுத்திங்கட்கண்ணியான் பொற்பூண் ஞான்றன்ன (கலித். 150, 17).

DSAL


திங்கட்கண்ணியன் - ஒப்புமை - Similar