திங்கட்குடையோன்
thingkatkutaiyon
சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சந்திரனைக் குடையாகக் கொண்டவன்) மன்மதன். (சூடா.) The Hindu god of love, as having the moon for his umbrella;
Tamil Lexicon
காமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kama, whose umbrella is the moon, காமன்.
Miron Winslow
tiṅkat-kuṭaiyōṉ,
n. id.+.
The Hindu god of love, as having the moon for his umbrella;
(சந்திரனைக் குடையாகக் கொண்டவன்) மன்மதன். (சூடா.)
DSAL