திக்கியானை
thikkiyaanai
காண்க : திக்கசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திக்கசம். n. <திக்கு + யானை.
Tamil Lexicon
, ''s.'' The elephants of the eight cardinal points, male and female supporters of the earth are:- 1. East Male ஐராவதம். Female அப்பிரமை. 2. S. E. ,, புண்டரீகம். ,, கபிலை. 3. South. ,, வாமனம். ,, பிங்களை. 4. S-W. ,, குமுதம். ,, அனுபமை. 5. West. ,, அஞ்சனம். ,, தாமிரகருணி. 6. N. W. ,, புட்பதந்தம். ,, சுதந்தி. 7. North. ,, சாருவபூமம். ,, அஞ்சனை. 8. N. E. ,, சுப்பிரதீபம். ,, அஞ்சனாவதி.
Miron Winslow
tikkiyāṉai,
n.
See திக்கசம். n.
DSAL