Tamil Dictionary 🔍

விக்கியானி

vikkiyaani


கல்வியாளன். Learned person;

Tamil Lexicon


கல்விமான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A learned man, கல் விமான்.

Miron Winslow


vikkiyāṉi
n. vi-jnjānin.
Learned person;
கல்வியாளன்.

DSAL


விக்கியானி - ஒப்புமை - Similar