பிரதிக்கினை
pirathikkinai
துணிந்த பொருள் ; நேர்த்திக் கடன் ; சூளுரை ; சம்மதி ; தீர்மானம் ; அனுமான உறுப்புகளில் சாதிக்கவேண்டிய பொருள் ; பாவம் நீங்க அவற்றைக் குருவிடம் தெரிவிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தேசித்த விஷயம். (பி. வி. 2, உரை.) 1. That which is proposed or resolved upon; அனுமான வுறுப்புக்களில் சாதிக்க வேண்டிய பொருள். (தருக்கசங். 49.) 2. (Log.) Major premise; சபதம். 3. Vow, solemn declaration; தீர்மானம். 4. Pledge, resolve; சம்மதி. (யாழ். அக.) 5. Assent; See பாபசங்கீர்த்தனம். Chr. (W.) 6. Confession.
Tamil Lexicon
s. see under பிரதி. பிரதிக்கினை பண்ண, -செய்ய, to promise, to purpose firmly, to resolve.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Confession, acknowledg ment, solemn declaration, profession, அறிக்கையிடுகை. ''(c.)'' 2. Promise, pledge, en gagement, firm resolution, வாக்குத்தத்தம். 3. [''in logic,'' also பிரதிஞ்ஞை.] The pro position, or assertion to be proved, தாஷ் டாந்தம். W. p. 563.
Miron Winslow
piratikkiṉai
n. prati-jnjā
1. That which is proposed or resolved upon;
உத்தேசித்த விஷயம். (பி. வி. 2, உரை.)
2. (Log.) Major premise;
அனுமான வுறுப்புக்களில் சாதிக்க வேண்டிய பொருள். (தருக்கசங். 49.)
3. Vow, solemn declaration;
சபதம்.
4. Pledge, resolve;
தீர்மானம்.
5. Assent;
சம்மதி. (யாழ். அக.)
6. Confession.
See பாபசங்கீர்த்தனம். Chr. (W.)
DSAL