தாளித்தநெய்
thaalithanei
நெடுங்காலம் இருத்தற்கு வேண்டிக் காய்ச்சிவைத்திருக்கும் நெய். (J.) Ghee mixed with spices and boiled with a view to preserve it;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Ghee mixed with spices and boiled to preserve it.
Miron Winslow
tāḷitta-ney,
n. தாளி-+.
Ghee mixed with spices and boiled with a view to preserve it;
நெடுங்காலம் இருத்தற்கு வேண்டிக் காய்ச்சிவைத்திருக்கும் நெய். (J.)
DSAL