தாலிபெருக்கிக்கட்டுகை
thaaliperukkikkattukai
கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு ; தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டில் கோத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டிற் கோக்கை. Loc. 2. Renewing the tāli thread; கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு. 1. Stringing additional jewels on to the tāli after marriage;
Tamil Lexicon
tāli-perukki-k-kattukai,
n. id. +.
1. Stringing additional jewels on to the tāli after marriage;
கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு.
2. Renewing the tāli thread;
தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டிற் கோக்கை. Loc.
DSAL