Tamil Dictionary 🔍

சருக்குக்கட்டை

sarukkukkattai


தேரோட்டத்தை ஒழுங்குபடுத்த தேர்க்காலிலிடும் மரக்கட்டை. Tinn. Wooden brake;

Tamil Lexicon


carukku-k-kaṭṭai
n. id.+.
Wooden brake;
தேரோட்டத்தை ஒழுங்குபடுத்த தேர்க்காலிலிடும் மரக்கட்டை. Tinn.

DSAL


சருக்குக்கட்டை - ஒப்புமை - Similar