Tamil Dictionary 🔍

தாமரைக்கண்ணான்

thaamaraikkannaan


தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தாமரை போன்ற கண்ணுடையோன்) திருமால். தாமரைக்கண்ணா னுலகு (குறள், 1103). Viṣṇu, as lotus-eyed;

Tamil Lexicon


tāmarai-k-kaṇṇāṉ,
n. தாமரை+.
Viṣṇu, as lotus-eyed;
(தாமரை போன்ற கண்ணுடையோன்) திருமால். தாமரைக்கண்ணா னுலகு (குறள், 1103).

DSAL


தாமரைக்கண்ணான் - ஒப்புமை - Similar