Tamil Dictionary 🔍

தாமரைக்கண்ணன்

thaamaraikkannan


தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைக்கண்ண னென்னெஞ்சி னூடே. (திவ்.திருவாய்.7, 3, 1). See தாமரைக்கண்ணான்.

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, as lotus eyed, விஷ்ணு.

Miron Winslow


tāmarai-k-kaṇṇaṉ
n.
See தாமரைக்கண்ணான்.
தாமரைக்கண்ண னென்னெஞ்சி னூடே. (திவ்.திருவாய்.7, 3, 1).

DSAL


தாமரைக்கண்ணன் - ஒப்புமை - Similar