Tamil Dictionary 🔍

தாமசாத்திரம்

thaamasaathiram


பகைவருடைய கண்ணும் மனமும் இருளடையச் செய்யும் அம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தாமதாத்திரம். (சிலப். 6, 11, அரும்.)

Tamil Lexicon


tāmacāttiram,
n.
See தாமதாத்திரம். (சிலப். 6, 11, அரும்.)
.

DSAL


தாமசாத்திரம் - ஒப்புமை - Similar