சத்தாமாத்திரம்
sathaamaathiram
கேவலம் உள்ளதாயிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேவலம் உள்ளதாயிருக்கை. சுயம்பிரகாசமாய் . . . சத்தாமாத்திரமாய் இருக்குமென்னில் (சி. சி. 6, 9, ஞானப்.). Bare existence;
Tamil Lexicon
cattā-māttiram,
n. sat-tā-mātra.
Bare existence;
கேவலம் உள்ளதாயிருக்கை. சுயம்பிரகாசமாய் . . . சத்தாமாத்திரமாய் இருக்குமென்னில் (சி. சி. 6, 9, ஞானப்.).
DSAL