இராசதபுராணம்
iraasathapuraanam
பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி ; அவையாவன ; பிரமம் , பிரமாண்டம் , பிரம வைவர்த்தம் , மார்க்கண்டேயம் , பவிடியம் , வாமனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமம், பிரமாண்டம், பிரமவைவர்த்தம், மார்க்கண்டேயம், பவிடியம், வாமனம்; பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி. Group of the chief Purāṇas exalting Brahmā in whom the predominating guNa is rajas, viz.,
Tamil Lexicon
irācata-purāṇam
n. rājasa+.
Group of the chief Purāṇas exalting Brahmā in whom the predominating guNa is rajas, viz.,
பிரமம், பிரமாண்டம், பிரமவைவர்த்தம், மார்க்கண்டேயம், பவிடியம், வாமனம்; பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி.
DSAL