Tamil Dictionary 🔍

தாமசபதார்த்தம்

thaamasapathaartham


தமோகுணத்தை அதிகரிக்கச் செய்யும் கள் , இறைச்சி முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமோகுணத்தைப்பெருக்கும் கள் இறைச்சி முதலியன. (W.) A variety in food and drink, believed to cause sluggishness, bad disposition, etc.;

Tamil Lexicon


வெறியூண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Variety of food and drinks, மதுமாமிசமுதலியன.

Miron Winslow


tāmaca-patārttam,
n. id.+.
A variety in food and drink, believed to cause sluggishness, bad disposition, etc.;
தாமோகுணத்தைப்பெருக்கும் கள் இறைச்சி முதலியன. (W.)

DSAL


தாமசபதார்த்தம் - ஒப்புமை - Similar