தானாக
thaanaaka
தனியாக ; தன் விருப்பம்போல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனியாக. 1. (T. tāṉa, M. tānē.) Of or by oneself; சுயேச்சையாக, தானாக நினையானேல் (திவ். பெரியதி. 3, 6, 4). 2, (M. tānāyi.) Of one's own accord, spontaneously, voluntarily;
Tamil Lexicon
, ''inf.'' To be absolute, unique, self-existent, independent, தானாயிருக்க; ''applicable to the deity.'' 2. To be assi milated, தன்வண்ணமாக.
Miron Winslow
tāṉ-āka,
adv. id.+. (K. tānu.)
1. (T. tāṉa, M. tānē.) Of or by oneself;
தனியாக.
2, (M. tānāyi.) Of one's own accord, spontaneously, voluntarily;
சுயேச்சையாக, தானாக நினையானேல் (திவ். பெரியதி. 3, 6, 4).
DSAL