தானசூரன்
thaanasooran
காண்க : தானவீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தியாகி. (சிலப்.15, 181, உரை.) One who is heroically charitable;
Tamil Lexicon
tāṉa-cūraṉ,
n. dāna+.
One who is heroically charitable;
பெருந்தியாகி. (சிலப்.15, 181, உரை.)
DSAL