தாந்தாமெனல்
thaandhaamenal
மத்தளம் அடிக்கும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்தளமடிக்கும் ஒலிக்குறிப்பு. தாந்தாமென்றிரங்குந் தண்ணுமைகளும் (சீவக.292). Onom. expr. of drumming sound;
Tamil Lexicon
tāntām-eṉal,
n.
Onom. expr. of drumming sound;
மத்தளமடிக்கும் ஒலிக்குறிப்பு. தாந்தாமென்றிரங்குந் தண்ணுமைகளும் (சீவக.292).
DSAL