Tamil Dictionary 🔍

தகுந்தகுமெனல்

thakundhakumenal


ஒலியோடு எரிதற்குறிப்பு ; ஒளிவீசுதற் குறிப்பு ; முழவு முதலியன ஒலித்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவீசுதற்குறிப்பு. (b) dazzling brilliance; முழுவுமுதலியன ஒலித்தற்குறிப்பு . (c) beating sound, as of a drum; ஒலியோடு எரிதற்குறிப்பு. மழுவலந் தகுந்தகுமென்று தயங்குற (பிரபுலிங்.கைலாச.13) . (a) crackling sound of fire;

Tamil Lexicon


takun-takum-eṉal,
n. Onom. expr. of
(a) crackling sound of fire;
ஒலியோடு எரிதற்குறிப்பு. மழுவலந் தகுந்தகுமென்று தயங்குற (பிரபுலிங்.கைலாச.13) .

(b) dazzling brilliance;
ஒளிவீசுதற்குறிப்பு.

(c) beating sound, as of a drum;
முழுவுமுதலியன ஒலித்தற்குறிப்பு .

DSAL


தகுந்தகுமெனல் - ஒப்புமை - Similar