Tamil Dictionary 🔍

தகாதா

thakaathaa


வழக்கு ; குற்றம் ; நெருக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். இனி நான் இருந்தாலும் இராவிட்டாலும் தகாத யாதும் இல்லை. Madr. 1. Harm; வியாச்சியம். (W.) 2. Criminal proceeding, law suit; நெருக்குகை . (W.G.) 3. Troublesome importunity in urging the settlement of a claim or payment of a debt, dunning;

Tamil Lexicon


தகாதி, s. (Hind.) a dispute, a law-suit, வழக்கு. நான் செய்தகாரியத்தால் என்னதகாதா வந்து விட்டது, what dispute has arisen out of my action?

J.P. Fabricius Dictionary


வழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[tkātā ] --தகாதி, ''s. (Hind.)'' A dispute, law suit, வழக்கு. ''(c.)''

Miron Winslow


takātā,
n.Arab. taqāzā.
1. Harm;
குற்றம். இனி நான் இருந்தாலும் இராவிட்டாலும் தகாத யாதும் இல்லை. Madr.

2. Criminal proceeding, law suit;
வியாச்சியம். (W.)

3. Troublesome importunity in urging the settlement of a claim or payment of a debt, dunning;
நெருக்குகை . (W.G.)

DSAL


தகாதா - ஒப்புமை - Similar