Tamil Dictionary 🔍

தாண்டுகாற்போடுதல்

thaandukaatrpoaduthal


ஒரு வேலையும் செய்யாமல் திரிதல் ; ஆற்றலுக்கு மீறிய வேலையை மேற்கொள்ளுதல் ; நூலில் இங்கொரு பக்கம் அங்கொரு பக்கமாகப் படித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வேலையுஞ் செய்யாமல் திரிதல். 1. To loaf about without doing any work; சக்திக்கு மிஞ்சிய வேலையை மேற்கொள்ளுதல். 2. To undertake a work beyond one's capacity; நூலில் இங்கொருபக்கம் அங்கொருபக்கமாகப் படித்தல். 3. To skip through a book;

Tamil Lexicon


tāṇṭu-kāṟ-pōṭu-,
v. intr. id. +. Loc.
1. To loaf about without doing any work;
ஒரு வேலையுஞ் செய்யாமல் திரிதல்.

2. To undertake a work beyond one's capacity;
சக்திக்கு மிஞ்சிய வேலையை மேற்கொள்ளுதல்.

3. To skip through a book;
நூலில் இங்கொருபக்கம் அங்கொருபக்கமாகப் படித்தல்.

DSAL


தாண்டுகாற்போடுதல் - ஒப்புமை - Similar