Tamil Dictionary 🔍

படிச்சந்தம்

patichandham


ஒன்றைப்போன்ற வடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைப்போன்ற வடிவு. படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே (திருக்கோ.78). Image, figure;

Tamil Lexicon


paṭiccantam,
n. prati-c-chanda.
Image, figure;
ஒன்றைப்போன்ற வடிவு. படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே (திருக்கோ.78).

DSAL


படிச்சந்தம் - ஒப்புமை - Similar