தாட்டிகம்
thaattikam
வலிமை ; இறுமாப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Strength, pride. See தாஷ்டிகம். தாட்டிகமுடன் வெகுபோட்டி (இராமநா. உயு. 16). துஷ்டத்தனம். Loc. 2. Mischievousness;
Tamil Lexicon
அகந்தை, பலம்.
Na Kadirvelu Pillai Dictionary
[tāṭṭikam ] --தாஷ்டிகம்--தாஷ்டீ கம், ''s.'' Strength, power, authority, பலம். 2. Insolence, pride, superciliousness, haughtiness, இறுமாப்பு. ''(Sa. Dha'shtika.) (c.)'' அவன்தாஷ்டிகமுடையவன், He is proud man.
Miron Winslow
tāṭṭikam,
n. dhārṣṭika.
1. Strength, pride. See தாஷ்டிகம். தாட்டிகமுடன் வெகுபோட்டி (இராமநா. உயு. 16).
.
2. Mischievousness;
துஷ்டத்தனம். Loc.
DSAL