தாட்டாந்திகம்
thaattaandhikam
எடுத்துக்காட்டு ; உபமேயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபமேயம். தரு திருட்டாந்தமுந் தாட்டாந்திகமும் (சங்கற்ப.11, அடி.35). That which is illustrated by an example or simile;
Tamil Lexicon
tāṭṭāntikam,
n. dārṣtāntika.
That which is illustrated by an example or simile;
உபமேயம். தரு திருட்டாந்தமுந் தாட்டாந்திகமும் (சங்கற்ப.11, அடி.35).
DSAL