திட்டாந்தம்
thittaandham
எடுத்துக்காட்டு ; உறுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதாரணம். வகையமையடுக்களைப்போற் றிட்டாந்தம் (மணி. 29, 61). Illustration, example; உறுதி. திட்டந்தமான பேச்சு. (W.) Accuracy, positiveness;
Tamil Lexicon
திஷ்டாந்தம், திருஷ்டாந் தம், (திருஷ்டாந்தரம்) s. example, proof, evidence; 2. experiment, சாதி ருசம்; 3. estimate, guess, மதிப்பு. திருஷ்டாந்தமாய், evidently, plainly. திருஷ்டாந்தங்காட்ட, to produce proofs or examples. திருஷ்டாந்தப்படுத்த, to prove, to demonstrate, to produce examples.
J.P. Fabricius Dictionary
[tiṭṭāntam ] --திஷ்டாந்தம்--திருஷ் டாந்தம்--திருட்டாந்தம். ''s.'' (''sometimes'' திஷ்டாந்த ரம்.) A proof, example, instance, illustra tion, demonstration, something obvious. (See தாட்டாந்தம்.) 2. Experiment, ascertain ment, சாதிருசம். 3. Absolute certainty, assurance, உறுதி. 4. Estimate, guess, ம திப்பு; [''ex'' திஷ்டி, ''et'' அந்தம்.] W. p. 421.
Miron Winslow
tiṭṭāntam,
n. drṣṭānta.
Illustration, example;
உதாரணம். வகையமையடுக்களைப்போற் றிட்டாந்தம் (மணி. 29, 61).
tiṭṭāntam,
n. perh. திட்டம்+anta.
Accuracy, positiveness;
உறுதி. திட்டந்தமான பேச்சு. (W.)
DSAL