தாட்சணம்
thaatsanam
காண்க : தாட்சிண்ணியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தாட்சிணியம். Loc.
Tamil Lexicon
தாக்ஷணை, தாட்சிணை, தாட்ச ணியம், தாட்சண்ணியம், தாட்சிணியம், s. compassion, mercy, இரக்கம்; 2. a kindness, courtesy, மரியாதை; 3. parrtiality, complaisance, கண்ணோட்டம். தாட்சணியம், (தாட்சிணியம்) பார்க்க, to regard persons kindly. தாட்சணிய (தாட்சிணிய) வார்த்தை, kind, civil, obliging words. தயை தாட்சணை, தயா தாட்சண்யம், favour and complaisance.
J.P. Fabricius Dictionary
[tāṭcaṇam ] --தாட்சணியம்--தா ட்சணை--தாட்சண்ணியம், ''s.'' Mercy, benignity, compassion, இரக்கம். ''(c.)'' See தாட்சணியம்.
Miron Winslow
tāṭcaṇam,
n,
See தாட்சிணியம். Loc.
.
DSAL