தீட்சணம்
theetsanam
உறைப்பு ; கடுமை ; கூர்மை ; ஆயுதம் ; மிளகு ; கஞ்சாங்கோரை ; இரும்பு ; கொள்ளை நோய் ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மிளகு. (தைலவ. தைல.) 9. Pepper. உக்கிரம். தீட்சணமான வெயில். 1. Fierceness; உறைப்பு. 2. Pungency; கூர்மை. தீட்சண புத்தியுள்ளவன். 3. Sharpness, acuteness, as of the intellect; ஆயுதம் (யாழ். அக.) 4. Weapon; இரும்பு (யாழ். அக.) 5. Iron; கொள்ளைநோய். (யாழ். அக.) 6. Epidemic; மரணம். (யாழ். அக.) 7. Death; See கஞ்சாங்கோரை,1. (மலை.) 8. White basil.
Tamil Lexicon
தீக்ஷணம், தீட்சணியம், தீக்ஷ ணியம், s. sharpness, Keenness of mind, கூர்மை 2. heat, உஷ்ணம்; 3. ardour, fierceness, as of the sun, உக்கிரம். தீட்சணபுத்தி, acuteness. தீட்சணமான வெயில், scorching sun.
J.P. Fabricius Dictionary
[tīṭcaṇam ] --தீஷணம்--தீட்சணி யம். ''s.'' Heart, warmth, வெப்பம். 2. Keen ness, sharpness, acuteness, penetration, as of the intellect, கூர்மை. 3. Powerfulness, fierceness, ardor--as of the sun, உக்கிரம். ''(c.)'' W. p. 378.
Miron Winslow
tīṭcaṇam,
n. tīkṣṇa.
1. Fierceness;
உக்கிரம். தீட்சணமான வெயில்.
2. Pungency;
உறைப்பு.
3. Sharpness, acuteness, as of the intellect;
கூர்மை. தீட்சண புத்தியுள்ளவன்.
4. Weapon;
ஆயுதம் (யாழ். அக.)
5. Iron;
இரும்பு (யாழ். அக.)
6. Epidemic;
கொள்ளைநோய். (யாழ். அக.)
7. Death;
மரணம். (யாழ். அக.)
8. White basil.
See கஞ்சாங்கோரை,1. (மலை.)
9. Pepper.
See மிளகு. (தைலவ. தைல.)
DSAL