Tamil Dictionary 🔍

தாட்சிணியம்

thaatsiniyam


இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சபாதம். 3. Partiality; இரக்கம். 2. Mercifulness, compassion; கண்ணோட்டம். 1. Kindness, benignity, kind feelings; மரியாதை. 4. Courtesy, politeness;

Tamil Lexicon


[tāṭciṇiyam ] --தாட்சிணை--தாட் சிண்ணியம்--தாக்ஷிணியம்--தாட்க்ஷிணை--தாக்ஷிண்ணி யம். ''s.'' Kindness, courtesy, benignity, kind feelings toward a friend, மரியாதை. W. p. 44. DAKSHIN'YA. 2. Outward politeness, உபசாரம். 3. Partiality, கண்ணோட்டம். 4. Mercifulness, compassion, இரக்கம்.

Miron Winslow


tāṭciṇiyam,
n. dākṣiṇya.
1. Kindness, benignity, kind feelings;
கண்ணோட்டம்.

2. Mercifulness, compassion;
இரக்கம்.

3. Partiality;
பட்சபாதம்.

4. Courtesy, politeness;
மரியாதை.

DSAL


தாட்சிணியம் - ஒப்புமை - Similar