Tamil Dictionary 🔍

தாசியநாமம்

thaasiyanaamam


சமய உண்மை தெரிவிக்கும் சடங்கில் ஞானாசாரியன் கொடுக்கும் அடிமைப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயஸம்ஸ்காரம் பெறும்போது ஞானாசிரியன் கொடுக்கும் அடிமைப்பெயர். Vaiṣṇ. Name given to a devotee at the time of his religious initiation by his guru;

Tamil Lexicon


tāciya-nāmam,
n. dāsya +.
Name given to a devotee at the time of his religious initiation by his guru;
சமயஸம்ஸ்காரம் பெறும்போது ஞானாசிரியன் கொடுக்கும் அடிமைப்பெயர். Vaiṣṇ.

DSAL


தாசியநாமம் - ஒப்புமை - Similar