Tamil Dictionary 🔍

தஸ்தீக்

thasstheek


முகம்மதியர் ஆளுகையில் கோயில் நிலங்களை எடுத்துக்கொண்டு அதற்குப் பிரதியாகக் கொடுக்கப்பட்ட மோகினித்தொகை. (G. Tn. D. I, 312.) Grant or allowance in money to temples in lieu of the māṉiyam lands resumed under the Muhammadan rule;

Tamil Lexicon


tastīk,.
n. U. tasaddug.
Grant or allowance in money to temples in lieu of the māṉiyam lands resumed under the Muhammadan rule;
முகம்மதியர் ஆளுகையில் கோயில் நிலங்களை எடுத்துக்கொண்டு அதற்குப் பிரதியாகக் கொடுக்கப்பட்ட மோகினித்தொகை. (G. Tn. D. I, 312.)

DSAL


தஸ்தீக் - ஒப்புமை - Similar