ஸ்தானீகம்
ssthaaneekam
. 2. See தானிகம்1, 1. கோயில் முதலிய ஸ்தானங்களில் ஊழியஞ் செய்வதற்குப் பரம்பரையாக ஏற்பட்ட உரிமை. 1. Hereditary right to an office, as in a temple;
Tamil Lexicon
தானீகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [stāṉīkm] ''s.'' [''prop.'' ஸ்தானிகம்.] The office of a superintending Brahman, கோயிற் றலைமை. W. p. 952.
Miron Winslow
stāṉīkam
n. sthānika.
1. Hereditary right to an office, as in a temple;
கோயில் முதலிய ஸ்தானங்களில் ஊழியஞ் செய்வதற்குப் பரம்பரையாக ஏற்பட்ட உரிமை.
2. See தானிகம்1, 1.
.
DSAL