தரவுக்காரன்
tharavukkaaran
தண்டக் கட்டளையை நிறைவேற்றுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டக்கட்டளையை நிறைவேற்றுவோன். கப்பம் வாங்கி வரும்படி தரவுக்காரரை அனுப்ப (குருபரம். பக். 190). One who executes the command of a chief;
Tamil Lexicon
taravu-k-kāraṉ,
n. தரவு +.
One who executes the command of a chief;
தண்டக்கட்டளையை நிறைவேற்றுவோன். கப்பம் வாங்கி வரும்படி தரவுக்காரரை அனுப்ப (குருபரம். பக். 190).
DSAL