Tamil Dictionary 🔍

தவழவாங்கிக்கட்டுதல்

thavalavaangkikkattuthal


மாட்டுக் காலைக் கழுத்துடன் பிணைத்துத் தளைதல். 1. To tie a bullock's neck to its forelegs to prevent straying; தண்டனையாக சிறுவரின் கால்விரலையும் கழுத்தையும் கயிற்றால் பிணைத்தல் . 2. To tie a string binding the neck of a boy and his toe together, as a punishment;

Tamil Lexicon


tavaḻa-vāṅki-k-kaṭṭu-,
v. tr. id. +. (J.)
1. To tie a bullock's neck to its forelegs to prevent straying;
மாட்டுக் காலைக் கழுத்துடன் பிணைத்துத் தளைதல்.

2. To tie a string binding the neck of a boy and his toe together, as a punishment;
தண்டனையாக சிறுவரின் கால்விரலையும் கழுத்தையும் கயிற்றால் பிணைத்தல் .

DSAL


தவழவாங்கிக்கட்டுதல் - ஒப்புமை - Similar