Tamil Dictionary 🔍

தவளசத்திரம்

thavalasathiram


அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு. (பு. வெ. 9, 23, உரை). White umbrella, one of the insignia of royalty;

Tamil Lexicon


tavaḷa-cattiram,
n. dhavala + chatra.
White umbrella, one of the insignia of royalty;
அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு. (பு. வெ. 9, 23, உரை).

DSAL


தவளசத்திரம் - ஒப்புமை - Similar