தவணைக்கிரயம்
thavanaikkirayam
தவணைக்குள் ஒத்தித்தொகை செலுத்தாவிடில் ஒத்திக்காரனுக்கே நிலம் உரிமையாவது என்ற நிபந்தனைக்குட்பட்ட ஒத்தி. Mortgage by conditional sale;
Tamil Lexicon
tavaṇai-k-kirayam,
n. id. +.
Mortgage by conditional sale;
தவணைக்குள் ஒத்தித்தொகை செலுத்தாவிடில் ஒத்திக்காரனுக்கே நிலம் உரிமையாவது என்ற நிபந்தனைக்குட்பட்ட ஒத்தி.
DSAL