Tamil Dictionary 🔍

தழையிடுவார்

thalaiyiduvaar


பூவும் இலையும் கோயிலுக்குத் தந்து பணிசெய்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருத்துழாய் முதலிய பச்சிலைத் திருப்பணி செய்வார். கோவணவர் . . . பாடுவார் தழையிடுவார் என்று அஞ்சுகொத்திலே (கோயிலொ. 44). Those who provide flowers and leaves for the temple;

Tamil Lexicon


taḻai-y-iṭuvār,
n. id. +.
Those who provide flowers and leaves for the temple;
திருத்துழாய் முதலிய பச்சிலைத் திருப்பணி செய்வார். கோவணவர் . . . பாடுவார் தழையிடுவார் என்று அஞ்சுகொத்திலே (கோயிலொ. 44).

DSAL


தழையிடுவார் - ஒப்புமை - Similar