தலையேறுதண்டம்
thalaiyaeruthandam
பொறுக்கமுடியாத தண்டனை ; துன்பப்படுத்தி வாங்கும் வேலை ; மிக்க துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுக்கக்கூடாத தண்டனை. 1. Unbearable punishment; துன்பப்படுத்திவாங்கும் வேலை. 2. Heavy labour; compulsory service; மிக்க துன்பம். 3. Excessive trouble;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Punish ment above what one is able to bear. 2. ''(fig.)'' Excessive trouble or labour; compulsory service, அநியாயதண்டம்.
Miron Winslow
talai-y-ēṟu-taṇṭam,
n. id.+. (J.)
1. Unbearable punishment;
பொறுக்கக்கூடாத தண்டனை.
2. Heavy labour; compulsory service;
துன்பப்படுத்திவாங்கும் வேலை.
3. Excessive trouble;
மிக்க துன்பம்.
DSAL