தலையுவா
thalaiyuvaa
அமாவாசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமாவாசை. தலையுவாவிற் செய்யோனாயிறெழ. (விதான.எச்ச.38). The new moon;
Tamil Lexicon
அமாவாசி.
Na Kadirvelu Pillai Dictionary
,''s.'' The new moon. ''(p.)''
Miron Winslow
talai-uvā,
n. id.+.
The new moon;
அமாவாசை. தலையுவாவிற் செய்யோனாயிறெழ. (விதான.எச்ச.38).
DSAL