தலையாலங்கானம்
thalaiyaalangkaanam
சோணாட்டில் பாண்டியன் நெடுந்செழியன் போர்புரிந்து வெற்றிகொண்ட ஓர் ஊர். தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து (புறநா.19, 2). A place in Tanjore district where the Pandya king Neṭu-ceḻiyaṉ won a great victory;
Tamil Lexicon
talai-y-ālaṅkāṉam,
n.
A place in Tanjore district where the Pandya king Neṭunj-ceḻiyaṉ won a great victory;
சோணாட்டில் பாண்டியன் நெடுந்செழியன் போர்புரிந்து வெற்றிகொண்ட ஓர் ஊர். தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து (புறநா.19, 2).
DSAL