தலையலங்காரம்
thalaiyalangkaaram
தலையை அலங்கரித்தல் ; தேர்மொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையை யலங்கரிக்கை. Loc. 1. Decoration of the head; தேர்க்கொடிஞ்சி. (ஞானா. 7, உரை.) பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே (தனிப்பா. i, 146, 45). 2. Conical ornamental top of a car;
Tamil Lexicon
, ''s.'' A head-dress. See தலைக்கோலம். ''(c.)''
Miron Winslow
talai-yalaṅkāram,
n. தலை+.
1. Decoration of the head;
தலையை யலங்கரிக்கை. Loc.
2. Conical ornamental top of a car;
தேர்க்கொடிஞ்சி. (ஞானா. 7, உரை.) பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே (தனிப்பா. i, 146, 45).
DSAL