தலையணை
thalaiyanai
தலைவைத்துப் படுப்பதற்காகப் பஞ்சு முதலியன அடைத்துத் தைத்த பை ; ஆற்றின் உற்பத்திக்கு அருகில் கட்டும் முதலணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவைத்துப் படுப்பதற்குப் பஞ்சுமுதலியன அடைத்துத் தைத்த பை. (திவா.) 1. Pillow; ஆற்றின் உற்பத்திக்கருகிற் கட்டும் முதலணை. 2. The very first dam near the source of a river;
Tamil Lexicon
, ''s.'' A pillow.
Miron Winslow
talai-y-aṇai,
n. id.+. [M. talayaṇa]
1. Pillow;
தலைவைத்துப் படுப்பதற்குப் பஞ்சுமுதலியன அடைத்துத் தைத்த பை. (திவா.)
2. The very first dam near the source of a river;
ஆற்றின் உற்பத்திக்கருகிற் கட்டும் முதலணை.
DSAL