Tamil Dictionary 🔍

தலைவாருகை

thalaivaarukai


முதன் முறை கருவுற்ற பெண்ணுக்கு 4 அல்லது 6 ஆம் மாதத்தில் புக்ககத்தார் செய்யும் தலைக்கோலச்சடங்கு. Loc. Ceremony of adorning the head of a woman at the house of her father-in-law in the fourth or sixth month of her first pregnancy;

Tamil Lexicon


talai-vārukai,
n. id.+.
Ceremony of adorning the head of a woman at the house of her father-in-law in the fourth or sixth month of her first pregnancy;
முதன் முறை கருவுற்ற பெண்ணுக்கு 4 அல்லது 6 ஆம் மாதத்தில் புக்ககத்தார் செய்யும் தலைக்கோலச்சடங்கு. Loc.

DSAL


தலைவாருகை - ஒப்புமை - Similar