தனையை
thanaiyai
காண்க : தனையள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகள். தவ்வையாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை (கமபரா.மந்தரை.88). Daughter;
Tamil Lexicon
தனயை.
Na Kadirvelu Pillai Dictionary
[taṉaiyai ] --தனையள், ''s.'' A daughter, மகள்.
Miron Winslow
taṉaiyai,
n. tanayā.
Daughter;
மகள். தவ்வையாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை (கமபரா.மந்தரை.88).
DSAL