தலைப்பாகை
thalaippaakai
தலையிற் கட்டும் துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையிற்கட்டுந் துணி. ஒன்றுபுகாத்தலைப்பாகு பற்ற (இரகு. அயனெ.104). Turban;
Tamil Lexicon
talai-p-pākai,
n. id. + T. pāga.
Turban;
தலையிற்கட்டுந் துணி. ஒன்றுபுகாத்தலைப்பாகு பற்ற (இரகு. அயனெ.104).
DSAL