ஓலைப்பாயிரம்
oalaippaayiram
கடிதச் செய்தி ; சீட்டுக்கவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைப்பாயிரமு முதலாயின வெல்லாங் கொச்சகமாதற்கு இழுக்கென்னையெனின் (தொல். பொ. 461, உரை). See ஓலைப்பாசுரம்.
Tamil Lexicon
ōlai-p-pāyiram
n.id.+ பாசுரம்.
See ஓலைப்பாசுரம்.
ஓலைப்பாயிரமு முதலாயின வெல்லாங் கொச்சகமாதற்கு இழுக்கென்னையெனின் (தொல். பொ. 461, உரை).
DSAL