தலைப்பாமாறி
thalaippaamaari
தலைப்பாவை மாற்றுவோன் ; பெருமோசக்காரன் ; பக்காத்திருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தலைப்பாவை மாற்றுவோன்] பெருமோசக்காரன். Colloq. 1. Lit., one who changes turban. Consummate cheat; பக்காத்திருடன். 2. Clever thief;
Tamil Lexicon
talaippā-māṟi,
n. id. +.
1. Lit., one who changes turban. Consummate cheat;
[தலைப்பாவை மாற்றுவோன்] பெருமோசக்காரன். Colloq.
2. Clever thief;
பக்காத்திருடன்.
DSAL