தலைத்தருதல்
thalaitharuthal
தலைமையான அன்பினைக் கையால் தழுவிக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
talai-t-tā-,
v. intr. id. +.
To show one's great love to a woman by clasping her in the arms;
தலைமையான அன்பினைக் கையால் தழவிக்காட்டுதல். மென்றோட் பல்பிணை தழீ இத் தலைத்தந்து (திருமுரு. 216).
DSAL