Tamil Dictionary 🔍

தலவாசம்

thalavaasam


தெய்வத்தலத்தில் வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷேத்திரத்தில் வசிக்கை. செண்பகவனத்தி லோர்நாட் செயுந்தல வாசம் (குற்றா. தல. திருக்குற். 46). Residence in a sacred shrine;

Tamil Lexicon


tala-vācam,
n. sthala +.
Residence in a sacred shrine;
க்ஷேத்திரத்தில் வசிக்கை. செண்பகவனத்தி லோர்நாட் செயுந்தல வாசம் (குற்றா. தல. திருக்குற். 46).

DSAL


தலவாசம் - ஒப்புமை - Similar