Tamil Dictionary 🔍

தற்காவல்

thatrkaaval


காண்க : தற்காப்பு ; கற்புநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See தற்காப்பு. கற்புநிலை. 2. Chastity

Tamil Lexicon


, ''s.'' Self-protection, self caution.

Miron Winslow


taṟ-kāval,
n. தன் +. (சங். அக.)
1. See தற்காப்பு.
.

2. Chastity
கற்புநிலை.

DSAL


தற்காவல் - ஒப்புமை - Similar